fbpx

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பிரபல இந்தி நடிகரும், சூரியாவின் அஞ்சான் பட வில்லனுமான தலிப் தஹிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து மும்பை பாந்த்ரா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பழம்பெரும் இந்தி நடிகர் தலிப் தஹில் (வயது 72). இவர் பாசிகர், ராஜா, ரா ஒன், மிஷன் மங்கல் உள்ளிட்ட …