fbpx

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் எண்ணெய் சட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள எண்ணெய் ஆலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது …