நாகையில் பரப்புரை செய்த விஜயை பார்க்க வந்தவர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தவெக தொண்டர்கள் அதிகளவில் சுற்றுச்சுவரில் ஏறியதால், சாய்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நாகை – புத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை செய்தபோது விதிமுறைகள் மீறல் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும் தமிழக […]