இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். நாட்டின் 13வது பிரதமரான மன்மோகன் சிங், ஆழ்ந்த அறிவுத்திறன், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொது சேவையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட தலைவர் ஆவார்.. மன்மோகன் சிங்கின் அரசியல் மற்றும் பொருளாதார பங்களிப்புகளை தாண்டி, அவரது குடும்பம், குறிப்பாக அவரது மகள்கள், தங்கள் துறைகளில் …