இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, வேர்க்கடலையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வேர்க்கடலையில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள் ஆகும். அதேபோல், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டாலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் […]

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி முக்கியமோ அதே போல இன்று மொபைல்களும் முக்கியமாக மாறிவிட்டது. என்னத்தான் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட நாம் செல்போனில் தான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாப்பிடும் போது கையில் செல்போன், தூங்கும் போது பக்கத்தில் செல்போன், இவ்வளவு ஏன் பாத்ரூம் […]

Aspergillus: உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பது ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சைக்கு வழிவகுக்கும், இது ஆண்டுதோறும் பல இறப்புகளை ஏற்படுத்தும், பெரிய பகுதிகளை பாதிக்கிறது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பல வகையான ஆஸ்பெர்கிலஸ் உலகில் பரவி மக்கள், செல்லப்பிராணிகள் மற்றும் தாவரங்களை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல், தி லான்செட் மற்றும் சிஎன்என்-ன் கூற்றுப்படி, இந்த ஆய்வு தற்போது சர்வதேச நிபுணர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது […]