fbpx

Kajal: தினமும் கண்களில் காஜல் (Kajal) தடவிக்கொள்வது வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கண்களுக்குள்ளும், வெளியிலும் அடர்த்தியாக காஜல் அப்ளை செய்துகொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். நாளின் முடிவில் காஜலை தவறாக அகற்றுவதால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படலாம். ஆனால், தினமும் கண்களில் காஜல் தடவுவது கண்களை பாதிக்கும் என …

பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம். முன்பெல்லாம், 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு கூட இந்த பிரச்சனை உள்ளது. கண் கருவளையம் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படும். முகத்தின் மிக மென்மையான பகுதியான கண்களுக்கு …

பொதுவாக கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் முகத்தில் இருக்கும் முழு அழகையும் கெடுத்து விடும். கருவளையம் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையால் அதிகரிக்கிறது. கருவளையம் பிரச்சனை முகத்தின் அழகை கெடுப்பதால் பலருக்கும் இதனால் தன்னம்பிக்கை குறைகிறது.

தற்போதுள்ள வேகமான காலகட்டத்தில் இரவு நேரங்களில் கூட தூங்க முடியாமல் பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு …