2013-ஆம் ஆண்டு, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியானது “சூது கவ்வும்” திரைப்படம். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் உட்பட பலர் …