தர்மபுரி மாவட்டம் கங்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சின்னபையன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே ஜெயலட்சுமி ரத்த காயங்களுடன் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் வயலில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி …