இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறலாக இருக்கக்கூடிய, 81.5 கோடி இந்திய பயனர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகள் கசிந்து டார்க் வெப்பில் வெளிவந்துள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தரவுத்தளத்தில் இருந்து இந்த தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், கசிவின் மையம் இன்னும் தெரியவில்லை.
அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெக்யூரிட்டி, டார்க் வெப் மூலம் …