திரைத்துறையை பொறுத்தவரை ஓரிரு படங்கள் சேர்ந்து நடித்தாலே நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் பரவத் தொடங்கிவிடும். இந்த கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கும் பிரபலங்கள் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி அடிக்கடி இதுபோன்ற கிசுகிசு செய்திகளில் சிக்கி வருகின்றனர். மேலும் இந்த ஜோடி டேட்டிங்கில் இருந்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த […]
dating
சட்டீஸ்கர் மாநில பகுதியில் கோர்பா மாவட்டதில் வசிக்கும் தனு குர்ரே என்பவர் சச்சின் அகர்வால் என்பவரை காதலித்து வந்துள்ளார். சென்ற 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போனானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், பாண்டிரி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தனு குர்ரேவை தேடி வந்தனர். அத்துடன் […]