fbpx

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் தீபாவளி மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வருவதால், தமிழக அரசு அடுத்த …