எனது வயது, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தயாநிதி மாறன் எம்.பி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை செலவு …