மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள தானே நகரின் தண்ணீர் தொட்டியில் திங்கள்கிழமை அன்று மிகவும் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து பிற்பகல் 2.45 மணியளவில் வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதப்பதாக அந்த பகுதியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவரான அவினாஷ் சாவந்த் என்பவர் தகவல் தெரிவித்தார்.  இதனையடுத்து உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்டிஎம்சி குழுவினர்களும் […]