Aadhaar card: இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் பல ஆவணங்கள் உள்ளன. இவைகளில் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு இந்த அட்டை கட்டாயம் தேவை. வங்கி, சிம் கார்டு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் ஆதாரை இலவசமாக …