கடந்த 2019 ஆம் ஆண்டு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு பொருளாதாரம் பெரும் பின்னடைவை …