உத்திரபிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பு கடித்து இறந்ததாக சொல்லப்பட்ட சிறுவன் தற்போது இளைஞனாக உயிருடன் தனது சொந்த ஊர் திரும்பி இருக்கும் சம்பவம் அவரது குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலத்தின் தியோரியா மாவட்டத்தைச் சார்ந்தவர் ராம் சுமர் யாதவ். இவரது மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது பாம்பு கடித்ததால் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]