fbpx

கத்தாரில் உளவு பார்த்ததாக 8 இந்திய வீரர்களின் மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கத்தாரின் அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் சுகுநாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா, அமித் நக்பால், புர்னேந்து …