fbpx

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தற்காலங்களில் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதுவும் AI வருகைக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பம் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம்.

இவற்றின் உதவியால் பல்வேறு பணிகள் இன்று மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிறிய போட்டோ டிசைன்களில் …