Cyclone Chido: மொசாம்பிக்கில் கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் பலியாகி உள்ளனர். 868 பேர் காயமடைந்து உள்ளனர்.
மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு …