Jaipur tanker explosion: ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கு அருகே, ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் நிரப்புவதற்கு 40க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. பெட்ரோல் கிடங்கிற்கு அருகே, ரசாயனப்பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, மற்ற வாகனங்களோடு மோதியதில் பெரும் …