Terrorists attack: ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், நேற்று (ஜூலை 08) ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடன் உஷாரான பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி …