fbpx

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேவேந்திர பிரதான் இன்று காலமானார். அவருக்கு வயது 84. நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு, டெல்லியில் உள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்த தேவேந்திர பிரதான், இன்று காலை 10:30 மணியளவில் காலமானார். பிரதமர் மோடி, தேவேந்திர பிரதானுக்கு இறுதி …