Tsunami: தமிழகம் பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துள்ளது. ஓக்கி, தானே, நீலம், கஜா, வர்தா, மாண்டஸ், நிவர், நிஷா, மிக்ஜாம் என இந்தப் பேரிடர்களை எல்லாம் மக்கள் மறந்திருக்க முடியாது. ஆனால், இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் ருத்திர தாண்டவமாடிய புயலான, 1964ல் தனுஷ்கோடியில் வீசிய சூப்பர் புயலைக் கூட தமிழகம் சந்தித்து விட்டது.
ஆனால், …