பல்லில் வலி ஏற்பட்டால் உணவு கூட உண்ண முடியாத நிலையில் அள்ளாடுகிறோம். இதனை தவிர்த்துவிட சொத்தை பல் உள்ளவர்கள், இதை தடவினால் சொத்தை நீங்கிவிடும். தேவையான பொருள்: நல்லெண்ணெய், பல் துலக்கும் பேஸ்ட், கிராம்பு மற்றும் மிளகு.
செய்யும் முறை: சிறிது அளவில் கிராம்பு மற்றும் மிளகாய் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் …