December-31: 2024ஆம் ஆண்டின் கடைசி நாளும் வந்தாச்சு. இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் அதாவது இன்றைக்குள் சில பணம் சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கி தொடர்பான பணிகள் இருக்கலாம். இலவச ஆதார் அப்டேட் செய்வதற்கான சலுகையும் இந்த மாதம் முடிகிறது. டிசம்பர் 31ஆம் …