கம்ப்யூட்டர் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின், மற்றும் ஒரு சாதனைகளில் ஒன்றாக இருப்பது அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகவும் அமைதியான அறையாகும். இந்த அறை உலகின் மிக அமைதியான அறையாக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.
இந்த அறை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்டின் தலைமையகத்தில் …