fbpx

சீனாவின் தென்மேற்கு பகுதியான சோன்குயிங் பகுதியில் இந்த சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் காணப்படுகின்றது. ண்ணாம்பு கரட்டுப் பள்ளம் அல்லது புதை எனப்படுவது இயற்கையிலேயே நிலத்தில் உருவாகும் பள்ளத்தையே குறிக்கும். 1994ம் ஆண்டே இந்த பள்ளம் வெளி உலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டது. பாரிய விண்கல் ஒன்று பூமியில் விழுந்த காரணத்தினால் இந்த துளை உருவாகியிருக்கலாம் என சில நிபுணர்கள் …