பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான படம் கல்கி 2898 AD.. நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.. வசூல் ரீதியிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.. மேலும் பலர் இந்த படத்தின் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே கல்கி […]