fbpx

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்குத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை (ஜூன் 12) வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன்/ ஜூலையில் நடத்தப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 8ஆம் தேதி வரையும், …