டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் […]

காற்று மாசுபாடு மற்றும் குளிர்கால விடுமுறை காரணமாக, தேசிய தலைநகரில் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 12 வரை விடுமுறை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஜனவரி 2 முதல் 14 வரை பள்ளிகள் இங்கும். டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, பாடத் திட்டத்தைத் திருத்தவும், கற்றல் நிலை அல்லது கல்வித் திறனை மேம்படுத்தவும், வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் அடிப்படைக் […]