கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அதீத வெயில் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளும் வரத் தொடங்கிவிடும். அவற்றில் முக்கியமான ஒன்று, டி-ஹைட்ரேஷன்(நீரிழப்பு). அது ஏன் ஏற்படுகிறது. அதன் விளைவுகள் என்ன..?
டி-ஹைட்ரேஷன் என்றால் என்ன..?
உடலில் உள்ள நீர் அதிகளவில் குறைவதால் டி-ஹைட்ரேஷன் ஏற்படுகிறது. சில சமயங்களில் இவை ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைகிறது. பெரும்பாலும் கோடைக்காலங்களில்தான் ஏற்படுகிறது. தண்ணீர் …