மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் Sanchar […]

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் உடல்நிலை பற்றி தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அவரின் ஆதரவாளர்கள் இன்று பெரும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகள் பரவி வரும் பாக் பிரதமர் ஷெரீஃப் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.. இம்ரான் கானின் பிடிஐ ஆதரவாளர்கள் அவர் உண்மையில் எப்படி இருக்கிறார் என்பதை அரசு வெளிப்படையாக […]