fbpx

டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், தனது வயது முதிர்ச்சியை காரணம் காட்டி, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி தனது முடிவை தெரிவித்தார். அந்த கடிதத்தில், தனது பதவிக் காலம் முழுவதும் சக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் …

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்த முடியாமல் 3-வது முறையாக தோல்வியைத் தழுவி இருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை ஆம் ஆத்மி நிராகரித்துள்ளதக அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் …