டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது. இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு […]

