fbpx

டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப். 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். 

காலை 11 மணி நிலவரப்படி 19.95% …

ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், வாக்காளர் பட்டியலில் முறைக்கேடு செய்வதாக பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய தலைநகரில் வாக்காளர் பட்டியலைக் கையாள பாஜக டிசம்பர் 15 முதல் ‘பரேஷன் தாமரை’ இயக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர் …