டெல்லியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளாக்காடாக மாறியது.. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால் டெல்லி மக்கள், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்ல சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.. அந்த வகையில் அனுராதா திவாரி பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. மழைக்காலங்களில் மிகவும் பரிச்சயமான காட்சியாக, தண்ணீரில் மூழ்கிய பள்ளத்தில் இருந்து தனது பைக்கை மீட்க போராடும் ஒரு பைக் ஓட்டுநரை இதில் […]