fbpx

டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் உடல்பாகங்களை வீசிய நிலையில் போலீசார் மண்டை ஓடு ஒன்றை மீட்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப்-ஷ்ரத்தா இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்து பேசி, பழகி பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோரை எதிர்த்து இமாச்சல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக …

கஞ்சா போதை தலைக்கேறி காதலி ஷ்ரத்தாவை கொலை செய்தேன் என்று அஃப்தாப் தெரிவித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் வீசிய கொடூரமான காதலன் அஃப்தாப் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கஞ்சா பழக்கத்தை கைவிடுமாறு ஷ்ரத்தா கெஞ்சி கேட்டு கூட அதை …