டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை […]