fbpx

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர்கள், இலவச ரேஷன் மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகள் …