fbpx

Ashwini Vaishnav: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் அதிக மக்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்தனர். …

Delhi railway station: மகா கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 14 மற்றும் 15 நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகமானது. …