fbpx

சமூகத்தின் மிகவும் விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு தற்போது கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் இவர்கள் மேலும் பயன் பெரும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவசமாக சர்க்கரையும் வழங்க டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் சிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்க டெல்லி …