தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான அங்கீகார விவரங்களை காட்டியதாகக் கூறி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. இந்த நடவடிக்கை, நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில்13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த கார் வெடிப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, அதிகாரிகள் “வைட் காலர் […]
Delhi Red Fort blast
தேசிய தலைநகர் செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை இன்று பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.. பூட்டானில் இருந்து தரையிறங்கியதும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு காயமடைந்தவர்களைச் சந்திக்க பிரதமர் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களைச் சந்தித்து உரையாடிய அவர், விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் அவருக்கு விளக்கமளித்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு பிரதமர் […]
கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். 13 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்புக்குப் பின்னால் பயங்கரவாத சதித்திட்டம் இருக்கலாம் என்பதற்கான முக்கிய தடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. இதுவரை கிடைத்த ஒரு முக்கியமான துப்பு என்னவென்றால், அந்த கார் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரின்து, அவர் டெல்லியின் அண்டை நகரமான […]
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை உமர் வைத்திருந்தார். யார் இந்த உமர்? ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட “வெள்ளை […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிலையில் செங்கோட்டை அருகே வெள்ளை Hyundai i20 கார் சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வெடிப்பில் 9 பேர் பலியான, 20 பேர் காயமடைந்தனர். கார் […]

