டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புக்கு 3 வாரங்களுக்கு முன்பு, தீவிரவாத அமைப்பு ஜெயிஷ் இ அகமது அமைப்பை ஆதரிக்கும் போஸ்டர்கள் இன்காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை தொடங்கினர். அந்த விசாரணை உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தேசிய தலைநகரம் டெல்லி வரை விரிந்தது. இந்த விசாரணையின் மூலம், தீவிரவாத ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் வெளிச்சத்துக்கு […]

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் முகமதுவின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் i20 காரை உமர் வைத்திருந்தார். யார் இந்த உமர்? ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட “வெள்ளை […]