டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில், ரேடிசன் ஹோட்டல் அருகே இன்று மற்றொரு வெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, சிறிது நேரம் பீதி நிலவியது. இன்று காலை 9:18 மணிக்கு ஒரு பெண்மணி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு மேற்கொண்ட அவர்அருகில் வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினார். இந்த புகாரை சரிபார்க்க பல போலீஸ் குழுக்களும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மஹிபால்பூரில் […]