மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு கல்விப் பட்டங்களைப் பெற அனுமதிக்கும் முன்மொழிவுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் கவுன்சிலின் 1016வது கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு கல்விப் பட்டங்களைப் பெற அனுமதிக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்லூரிகளில் இரட்டை பட்டப்படிப்புகளை …