fbpx

சட்டவிரோத ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி நகரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக தண்ணீர் எடுத்துக்கொள்வது குறித்து உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது போல தண்ணீரை தவறான முறையில் சுரண்டுவது ஒரு பாவம் என்றும், தண்ணீரின் எச்சரிக்கை நிலையை உணராமல் …