fbpx

டெல்லியில் குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் வீடற்ற 474 பேர் இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) அளித்த தகவலின்படி, டெல்லியில் இந்த குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிர் இழந்துள்ளதாக ஊடகத்தில் வெளியான செய்தி குறித்து …