குருவி படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விவா நடத்தியதே விஜய்தான். அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை அறிமுகப்படுத்தினார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் தவெக பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் ஒரு விஷயத்தைப் …