சென்னையில் பிரபல நிறுவனத்திலிருந்து பொருட்களை டெலிவரி செய்ய வந்த இடத்தில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறியதாக 32 வயது டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை துறைப்பாக்கத்தைச் சார்ந்த பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த மூன்றாம் தேதி பிக் பாஸ் நிறுவனம் மூலமாக மளிகை பொருட்களை ஆர்டர் செய்ததாகவும் ஐந்தாம் தேதி […]