தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. பருவ மழை தொடக்கத்திலேயே பரவலாக மழை பெய்தது. ஆனால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை எதுவும் பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தென்மேற்கு வங்க கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி …
delta
சுமத்ரா தீவுகளை ஒட்டி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என டெல்டா வானிலை நிபுணர் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்; சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இச்சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து …
நாளை முதல் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் …
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் இந்த நிலையில், தமிழகத்தின் நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு …
மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் …